We seek out world changers and difference makers around the globe, and equip them to fulfill their unique purpose.
We seek out world changers and difference makers around the globe, and equip them to fulfill their unique purpose.
இந்த அறக்கட்டளை தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரம், மாரியம்மன்கோயில் அஞ்சல், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் திருத்தளத்தில் தங்கி உள்ள மக்களுக்கும் கோவிலுக்கு வந்துசெல்லும் பக்தர்களுக்கும் இலவச அன்னதானம் வழங்கும் எண்ணத்துடன் தஞ்சாவூர் பகுதியில் வசித்துவரும் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் உதவியின் அடிப்படையில் அன்னதான வழங்குவதில் ஆர்வம்கொண்ட மாரியம்மன்கோவில் வளாகத்தில் வாரம்தோறும் ஞாயிற்று கிழமைகளில் அன்னதானம் வழங்குவது